INDvsNZ 3rd ODI | மூன்றாவது ஒருநாள் போட்டியில் பதிலடிக்கு தயாராகும் இந்தியா
2020-02-10 12,494
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
New Zealand have an unbeatable 2-0 lead in the 3-match ODI series